எதிர்வரும் தேர்தலில் சிறுபான்மை கட்சிகள் எமது கட்சியுடன் உள்ளன. சிறுபான்மை மக்களின் வாக்குகள் கிடைப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை.



நாட்டின் சித்தாந்தத்திற்கு அமைய பொருத்தமான நபரை ஜனாதிபதித் 
தேர்தலில் நிறுத்த போவதாக எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


மகாவலி கேந்திர நிலையத்தில் இன்று நடைபெற்ற வைபவத்தின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டிற்குள் வெளிநாட்டு உடன்படிக்கைகளில் கையெழுத்திடப்படுமாயின் அதனை நாடாளுமன்றத்தில் சமர்பித்து, மக்களின் விருப்பு வெறுப்புகளை அறிந்து அந்த உடன்படிக்கைகளில் கையெழுத்திட வேண்டும்.




எதிர்வரும் தேர்தலில் சிறுபான்மை கட்சிகள் எமது கட்சியுடன் உள்ளன. சிறுபான்மை மக்களின் வாக்குகள் கிடைப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. எமது கட்சியின் சார்பில் நிறுத்தப்பட வேண்டும் என பலரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு வருகின்றன.

நாட்டின் எதிர்காலம் தொடர்பாக சிந்தித்து அது பற்றி நான் தீர்மானம் எடுப்பேன். எவ்வாறாயினும் ஆகஸ்ட் 10 ஆம் திகதி வரை நான் தகுதியான வேட்பாளரை தேடுவேன் எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

 மேலும்  அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்காக 5வேட்பாளர்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியிடம் இருப்பதாக எதிரிகட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் தேர்தலில் சிறுபான்மை கட்சிகள் எமது கட்சியுடன் உள்ளன. சிறுபான்மை மக்களின் வாக்குகள் கிடைப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. எதிர்வரும் தேர்தலில் சிறுபான்மை கட்சிகள் எமது கட்சியுடன் உள்ளன. சிறுபான்மை மக்களின் வாக்குகள் கிடைப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. Reviewed by Madawala News on July 20, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.