மட்டக்களப்பு KFC உணவகத்தில் சற்று முன்னர் தீ விபத்து.


மட்டக்களப்பு மத்திய வீதியிலுள்ள KFC  உணவகத்தில்  சற்று முன்னர்  தீ பரவல் ஏற்பட்டுள்ளது.


KFC  உணவகத்தின் மேல் மாடியிலேயே  இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மட்டக்களப்பு மாநகரசபையின் தீயணைக்கும் பிரிவினர், படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.
மட்டக்களப்பு KFC உணவகத்தில் சற்று முன்னர் தீ விபத்து. மட்டக்களப்பு  KFC  உணவகத்தில்  சற்று முன்னர்  தீ விபத்து. Reviewed by Madawala News on July 10, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.