கம்பீரமாக எழுந்து நின்றது மினுவங்கொட பவ்ஸ் ஹோட்டல்.


இனவாத தாக்குதல்களால் முற்றுமுழுதாக சேதமாக்கப்பட்ட  மினுவங்கொட
NEW FAWZ HOTEL மீள் திருத்தி
அமைக்கபட்டு மீண்டும் வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

சேதமாக்கப்பட முன்னர் இருந்ததை விட தற்போது  கம்பீரமாக காட்சியளிப்பதாகவும், புனர்நிர்மாணம் செய்யபப்ட்டு தொழுகையுடன்  மீண்டும் திறந்த நிகழ்வில் பெளத்த மதகுருமார் உற்பட ஏனைய மத அன்பர்களும் கலந்து கொண்டதாக  அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

- ஹுஸ்னி ஜாபிர் -
கம்பீரமாக எழுந்து நின்றது மினுவங்கொட பவ்ஸ் ஹோட்டல். கம்பீரமாக எழுந்து நின்றது மினுவங்கொட  பவ்ஸ் ஹோட்டல். Reviewed by Madawala News on July 11, 2019 Rating: 5