அவுஸ்தரேலியாவை அதிரடியாக வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தெரிவானது இங்கிலாந்து.


இங்கிலாந்தில்  உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. முதல் அரையிறுதியில் இந்திய
அணியை வீழ்த்திய நியூசிலாந்து நேற்று  அணி ஃபைனலுக்குள் தகுதி பெற்றது. 

பர்மிங்ஹாமில் இன்று நடக்கும் இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதின .

 ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய அணி, முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தது. 

அவுஸ்தரேலிய ஆரம்ப வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் அவுட் ஆக 
இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்மித் (85) அரைசதம் அடித்து கைகொடுக்க, ஆஸ்திரேலிய அணி, 49 ஓவரில் 223 ரன்கள் எடுத்தது

எட்டக்கூடிய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு, துவக்க வீரர் ஜேசன் ராய், அரைசதம் அடித்து கைகொடுத்தார். இவர் 85 ரன்கள் எடுத்த போது நடுவர் தர்மசெனவின் தவறான தீர்மானத்தால் அவுட் ஆனார்.

( இதன் பின் ரீப்ளேவில் பார்த்த போது பந்து ராயின் பேட்டிலோ அல்லது கிளவுசிலோ படாதாதது தெளிவாக தெரிந்தது)

இதனை அடுத்து இங்கிலாந்து வீரர்கள் மோர்கன் மற்றும் ஜோய் ரூட் சிறப்பாக ஆடி இங்கிலாந்தை வெற்றி அடைய வைத்தனர்.

இங்கிலாந்து அணி 32 ஆவது ஓவரில் 226/2 அடித்து இறுதிப் போட்டிக்கு தெரிவானது.

அவுஸ்தரேலியாவை அதிரடியாக வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தெரிவானது இங்கிலாந்து. அவுஸ்தரேலியாவை அதிரடியாக வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தெரிவானது இங்கிலாந்து. Reviewed by Madawala News on July 11, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.