VIDEO : உலகில் அல்லாஹ்வின் பெயரிலேயே பயங்கரவாதம் உருவாகிறது- பதிலளிக்கவும் அத்துரலிய சவால்


உலகில் அல்லாஹ்வின் பெயரிலேயே பயங்கரவாதம் உருவாகிறது எனவும் முடியுமானால்
பதில் அளிக்கவும் என  அத்துரலிய சவால் விடுத்தார்.

பாராளுமன்றில் உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டார்.

உலகில் இஸ்லாமிய அடிப்படை வாத பயங்கரவாத குழுக்கள் 17 உள்ளதாகவும் பயங்கரவாதியல்லாத இஸ்லாமிய வாதிகள் இருக்கலாம் எனவும், உலகில் பயங்கவராதிகள் உருவாவது இஸ்லாத்தினதும் அல்லாஹ்வினதும் பெயரிலேயே ஆகும் என்பதற்கு முடியுமானால் பதிலளிக்குமாறு அதுரலியே ரதன தேரர் குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாணத்தில் பெண்களுக்கு கல்வி கற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் பகிரங்கு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
VIDEO : உலகில் அல்லாஹ்வின் பெயரிலேயே பயங்கரவாதம் உருவாகிறது- பதிலளிக்கவும் அத்துரலிய சவால் VIDEO : உலகில் அல்லாஹ்வின் பெயரிலேயே பயங்கரவாதம் உருவாகிறது- பதிலளிக்கவும் அத்துரலிய சவால் Reviewed by Madawala News on July 11, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.