வேகக்கட்டுப்பாட்டை இழந்த இராணுவ கெப் விபத்து... 8 இராணுவத்தினர் காயம். ஒருவர் பலி.


முல்லைத்தீவு - கேப்பாபுலவில் இராணுவ படைத்தலையகம் அமைந்துள்ள பகுதியில், சற்று முன்னர்
இடம்பெற்ற விபத்தில் சிப்பாய் ஒருவர் பலியாகியதுடன் 8 இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர்.

இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதியின் வீதியின் வளைவு ஒன்றில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த கெப் ரக வாகனம் விபத்துக்கு உள்ளாகி உள்ளது.

காயமடைந்தவர்களில் 3 இராணுவத்தினர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு ஏனைய 5 சிப்பாய்கள் இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வேகக்கட்டுப்பாட்டை இழந்த இராணுவ கெப் விபத்து... 8 இராணுவத்தினர் காயம். ஒருவர் பலி. வேகக்கட்டுப்பாட்டை இழந்த இராணுவ கெப் விபத்து...  8 இராணுவத்தினர் காயம். ஒருவர் பலி. Reviewed by Madawala News on July 14, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.