2 கிலோ ஹெரோய்ன் போதைபொருளுடன் பாகிஸ்தான் பிரஜை ஹோட்டல் ஒன்றில் கைது.2 கிலோ 85 கிராம் ஹெரோய்ன் போதைபொருளுடன்
 பாகிஸ்தான் பிரஜையொருவர் கொள்ளுப்பிடட்டி பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய  தினம் ஹோட்டல் ஒன்றில் வைத்து குறித்த பாகிஸ்தான் பிரஜை  கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினர் மற்றும் விடேச அதிரடிப்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், ஹெரோய்ன் போதைபொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
2 கிலோ ஹெரோய்ன் போதைபொருளுடன் பாகிஸ்தான் பிரஜை ஹோட்டல் ஒன்றில் கைது. 2 கிலோ  ஹெரோய்ன் போதைபொருளுடன் பாகிஸ்தான் பிரஜை ஹோட்டல் ஒன்றில்  கைது. Reviewed by Madawala News on July 11, 2019 Rating: 5