மத்தலையில் தரை இறங்கியது ஓமான் நாட்டு விமானம்.


மஸ்கட் விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகைதந்த
ஓமான் விமானம் ஒன்று மத்தளையில் தரை இறங்கி உள்ளது.

  ஓமான விமான சேவைக்கு சொந்தமான, WY 371  பயணிகள் விமானம், சீரற்ற வானிலை காரணமாகவே  மத்தல விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது என மேலும் தெரிவிக்கப்படுகிறது.
மத்தலையில் தரை இறங்கியது ஓமான் நாட்டு விமானம். மத்தலையில் தரை இறங்கியது ஓமான் நாட்டு விமானம். Reviewed by Madawala News on June 14, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.