ஜனாதிபதியின் அறிவிப்புக்கெதிராக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார் மொரட்டுவ மேயர் !


ஜனாதிபதியின் அறிவிப்புக்கெதிராக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார் மொரட்டுவ மேயர் !

மர  ஆலைகளை மூடும் ஜனாதிபதியின் உத்தரவு ரத்துச் செய்யப்படவேண்டுமென கோரி மாநகர சபை முன்றலில் தனது உறுப்பினர் சிலருடன் சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார் மொரட்டுவ மேயர் சமன் லால் பெர்னாண்டோ !

இவருடன் ஆதரவாளர்கள் பலர் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது .

Moratuwa Mayor Saman Lal Fernando along with few municipal councillors have commenced a fast unto death opposite the council building in protest over President Maithripala Sirisena’s proposed ban on carpentry shops.

-Almashoora Madawala  News
ஜனாதிபதியின் அறிவிப்புக்கெதிராக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார் மொரட்டுவ மேயர் !  ஜனாதிபதியின் அறிவிப்புக்கெதிராக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார் மொரட்டுவ மேயர் ! Reviewed by Madawala News on June 11, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.