லங்கா ioc பெற்றோல் விலையை 7 ரூபாவால் அதிகரித்தது.


பெற்றோல் 92 ஒக்டேன் லீற்றர் ஒன்றின் விலை இன்று நள்ளிரவு முதல் 3 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது அறிந்ததே.

இந்நிலையில் lanka ioc எரிபொருள் விலை 7 ரூபாவினால்  அதிரித்துள்ளதாக IOC தெரிவித்துள்ளது.


இதன்படி ioc  92 ஒக்டேன் பெற்றோலின் லீற்றர் ஒன்றுக்கான புதிய விலை 142 ரூபா ஆகும்.


ஏனைய வகை எரிபொருட்களின் விலையில் மாற்றம் இல்லை.
லங்கா ioc பெற்றோல் விலையை 7 ரூபாவால் அதிகரித்தது. லங்கா ioc பெற்றோல் விலையை 7 ரூபாவால் அதிகரித்தது. Reviewed by Madawala News on June 10, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.