இலங்கைப் பொருளாதாரம் மிக மோசமாக வீழ்ச்சி கண்டிருப்பதாக சிலர் முன்னெடுக்கும் பிரச்சாரம் உண்மைக்கு புறம்பானதுஇலங்கைப் பொருளாதாரம் மிக மோசமாக வீழ்ச்சி கண்டிருப்பதாக சிலர் முன்னெடுக்கும் பிரச்சாரம்
உண்மைக்கு புறம்பானது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி இது தொடர்பில் தெரிவிக்கையில் பொருளாதார வளர்ச்சி வேகம் 3 சதவீதத்திற்கும் குறைந்திருப்பதாக சிலர் தெரிவிக்கின்றனர். அவ்வாறான நிலை ஏற்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.
நாட்டில் நிலவிய நிலைமையின் காரணமாக வீழ்ச்சி அடைந்திருந்த பொருளாதாரம் மீண்டும் கட்டியெழுப்பபடுவதாக அவர் கூறினார்.
இலங்கைப் பொருளாதாரம் மிக மோசமாக வீழ்ச்சி கண்டிருப்பதாக சிலர் முன்னெடுக்கும் பிரச்சாரம் உண்மைக்கு புறம்பானது  இலங்கைப் பொருளாதாரம் மிக மோசமாக வீழ்ச்சி கண்டிருப்பதாக சிலர் முன்னெடுக்கும் பிரச்சாரம் உண்மைக்கு புறம்பானது Reviewed by Madawala News on June 11, 2019 Rating: 5