முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றினைந்து கூட்டமைப்பு ஒன்றை அமைக்க வேண்டும் ..



எதிர்வரும் தேர்தலில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றினைந்து பொதுவான
கூட்டணி ஒன்றை அமைக்க வேண்டும் என அஸாத் சாலி கோரிக்கை முன்வைத்துள்ளார்.

டுவிடர் செய்தி ஒன்றின் மூலம் அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

எதிர்வரும் தேர்தலில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றினைந்து பொதுவான கூட்டணி ஒன்றை அமைத்து சமுகத்தின் பலத்தை காட்ட வேண்டும் என அவர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றினைந்து கூட்டமைப்பு ஒன்றை அமைக்க வேண்டும் .. முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றினைந்து கூட்டமைப்பு ஒன்றை அமைக்க வேண்டும் .. Reviewed by Madawala News on June 27, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.