தேடப்படும் இந்த சந்தேகநபரை கண்டுபிடிக்க பொதுமக்கள் உதவியை நாடுகிறது காவல்துறை.


கடந்த மூன்றாம் மாதம் தலங்கம போலீஸ் நிலையத்தில் வைத்து பத்து
இலட்சத்தி ஐம்பதாயிரம் ரூபா பணத்தை நம்பிக்கை மோசடி செய்து தலைமறைவான  குற்றத்தில் மேற்படி சந்தேக நபர் தேடப்பட்டு வருகிறார்.

பிரதீபா நிஷாந்தி என அறியப்படும் இந்த பெண் மஹபுத்கமுவ , அங்கொடை என்ற முகவரியை சேர்ந்தவர். தற்போது அங்கிருந்து வெளியேறி வேறு இடம் ஒன்றில் தலைமறைவாகி உள்ளார்.

இவரை பற்றிய விபரங்கள் அறிந்தவர்கள் 

071 – 8591649
011 - 2789249  ஆகிய இலக்கங்களில் தொடர்பு கொள்ளவும்.

தேடப்படும் இந்த சந்தேகநபரை கண்டுபிடிக்க பொதுமக்கள் உதவியை நாடுகிறது காவல்துறை. தேடப்படும் இந்த  சந்தேகநபரை கண்டுபிடிக்க பொதுமக்கள் உதவியை நாடுகிறது காவல்துறை. Reviewed by Madawala News on June 14, 2019 Rating: 5