VIDEO : சியம்பலகஸ்கொட்டுவ ( கடுபெத்த) பிரதேச கடை ஒன்று தீக்கிரை..

சியம்பலகஸ்கொட்டுவ, கடுபத்தயில் இயங்கி வந்த  முஸ்லிம் வர்த்தக நிலையம் ( மொத்த விற்பனை நிலையம்)
 ஒன்று தீக்கிரையாகியுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன .


மாலை 7 மணியளவில் இச்சம்பவம் இடம் பெற்று உள்ளதாகவும்  தற்போது   தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள அதேவேளை அருகிலுள்ள மற்றுமொரு கடையும் ( பெரும்பான்மை வர்த்தக ருக்கு சொந்தமானது)  சேதமடைந்துள்ளதாக அறியமுடிகிறது.
VIDEO : சியம்பலகஸ்கொட்டுவ ( கடுபெத்த) பிரதேச கடை ஒன்று தீக்கிரை.. VIDEO : சியம்பலகஸ்கொட்டுவ ( கடுபெத்த)  பிரதேச கடை ஒன்று தீக்கிரை.. Reviewed by Madawala News on June 10, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.