ஜனபோஷ பெளண்டேஷன் தனது வைத்தியசாலை இலவச உணவு வேலைத் திட்டத்தினை கை விடுவதாக அறிவித்தது.



வைத்தியசாலைகளுக்கு வரும் வறிய மற்றும் தூரப் பிரதேச மக்களுக்கு மனிதாபிமான நோக்குடன்
எக்ஸ்போ லங்கா  முஸ்லிம் நிறுவனம்   இலவச உணவுகளை விநியோகம் செய்துவந்தது அறிந்ததே.

இதற்கு எதிராக நடைபெற்ற இனவாத பிரச்சாரங்கலை அடுதது தற்போது இச்சேவை நிறுத்த படுவதாக அந்நிறுவனம் தெரிவித்து்ளது.

ஜனபோஷ பெளண்டேஷன் தனது வைத்தியசாலை இலவச உணவு வேலைத் திட்டத்தினை கை விடுவதாக அறிவித்தது. ஜனபோஷ பெளண்டேஷன் தனது வைத்தியசாலை இலவச உணவு வேலைத் திட்டத்தினை கை விடுவதாக அறிவித்தது. Reviewed by Madawala News on June 25, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.