பலங்கொடையில் பன்றி இறைச்சி விற்பனை செய்ய அனுமதி..பலங்கொடை நகரில்  பன்றி இறைச்சி விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்  சுனேத்திர வீரசிங்க சபையில்  முன்வைத்த யோசனை ஏகமனதாக இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஐக்கிய தேசிய கட்சி , சுதந்திர கட்சி , மற்றும் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் குறித்த யோசனைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
பலங்கொடையில் பன்றி இறைச்சி விற்பனை செய்ய அனுமதி.. பலங்கொடையில் பன்றி இறைச்சி விற்பனை செய்ய அனுமதி.. Reviewed by Madawala News on June 11, 2019 Rating: 5