மினுவாங்கொடை வன்முறை தொடர்பில் கைதான 7 பேர் பிணையில் விடுதலை. - Madawala News Number 1 Tamil website from Srilanka

மினுவாங்கொடை வன்முறை தொடர்பில் கைதான 7 பேர் பிணையில் விடுதலை.


மினுவாங்கொடை பிரசதேசத்தில் இனவாத வன்முறையில் ஈடுபட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 7 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்களை தலா 2இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப்பிணைகளில் விடுவிக்குமாறு மினுவாங்கொடை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அதேவேளை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மேலும் இரு சந்தேகநபர்கள் தொடர்பிலான விசாரணைகள் நிறைவடையாத நிலையில் அவர்களை எதிர்வரும் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மினுவாங்கொடை வன்முறை தொடர்பில் கைதான 7 பேர் பிணையில் விடுதலை. மினுவாங்கொடை வன்முறை தொடர்பில் கைதான  7 பேர்  பிணையில் விடுதலை. Reviewed by Madawala News on June 12, 2019 Rating: 5