டொக்டர் ஷாபிக்கு எதிராக இதுவரை 737 முறைப்பாடுகள்குருநாகல் போதனா வைத்தியசாலையின் டொக்டர் சோகு சியாப்தீன் மொஹமட் ஷாபிக்கு
எதிராக இதுவரை 737 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதேவேளை, குருணாகல் மற்றும் தம்புள்ளை வைத்தியசாலைகளுக்கு தொடர்ந்தும் முறைப்பாடுகள் கிடைத்து வருவதாகவும் எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். 

எனினும் குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மட்டும் 629 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. 

ஏனைய 108 முறைப்பாடுகள் தம்புள்ளை வைத்தியசாலையில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

டொக்டர் ஷாபிக்கு எதிராக இதுவரை 737 முறைப்பாடுகள் டொக்டர் ஷாபிக்கு எதிராக இதுவரை 737 முறைப்பாடுகள் Reviewed by Madawala News on June 06, 2019 Rating: 5