இன்று மாலை மாவனல்லை பிரதேசத்தில் இரு ஜும்மா பள்ளிகள் மீது கல் வீச்சு தாக்குதல். - Madawala News Number 1 Tamil website from Srilanka

இன்று மாலை மாவனல்லை பிரதேசத்தில் இரு ஜும்மா பள்ளிகள் மீது கல் வீச்சு தாக்குதல்.


மாவனெல்லை கனேதன்ன ஜும்மா பள்ளி மற்றும் வெலேகட  ஜும்மா பள்ளி ( உயன்வத்த)  இன்று மாலை
சிறு  தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. 

மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த நபர்களால் கற்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது இந்த தாக்குதல்களால் பள்ளிவாயலின் கண்ணாடிகள் உடைந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

போலீசார் களத்துக்கு விஜயம் செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவங்கள் இன்று மாலை   இடம்பெற்றுள்ளது.

இன்று மாலை மாவனல்லை பிரதேசத்தில் இரு ஜும்மா பள்ளிகள் மீது கல் வீச்சு தாக்குதல்.  இன்று மாலை மாவனல்லை பிரதேசத்தில் இரு ஜும்மா பள்ளிகள் மீது கல் வீச்சு தாக்குதல். Reviewed by Madawala News on May 17, 2019 Rating: 5