மினுவங்கொடை பள்ளிவாயலுக்கு விஜயம் செய்த முஜிப் MP பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடல் ..



மினுவங்கொடை பள்ளிவாயலுக்கு விஜயம் செய்த  முஜிப் ரஹ்மான்  MP பிரதேச பாதுகாப்பு
 நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளார்.

நேற்றைய தினம் பள்ளிவாயல் தாக்கபட்ட போது அங்கு எவரும் இருக்கவில்லை என தெரிவித்த அவர்   கண்காணிப்பு கமராக்களி பொலிஸார் தற்போது பகுப்பாய்வு செய்துவருவாக கூறினார்.

பிரதேசத்தை  சேர்ந்த அரசியல் வாதிகளான அமைச்சர் அர்ஜுன ரனதுங்க உள்ளிட்ட ஆளும் தரப்பு அரசியல் வாதிகள் ,  பொலிஸ் மற்றும் பாதுகாப்பு தரப்பினருடன் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடியாதக குறிப்பிட்டார்.


மினுவங்கொடை பள்ளிவாயலுக்கு விஜயம் செய்த முஜிப் MP பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடல் .. மினுவங்கொடை பள்ளிவாயலுக்கு விஜயம் செய்த  முஜிப் MP பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடல் .. Reviewed by Madawala News on May 14, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.