நதியாஸ் நிறுவனம் தொடர்பில் போலி பிரசாரம் ..
பல கிளைகளை கொண்டு இயங்கிவரும் “நதியாஸ்” நிறுவனத்தின் மாத்தளை கிளைக்கு அபாயா
அணிந்து சென்ற முஸ்லிம் பெண்ணின் அபாயாவை களட்டியதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மை தன்மையுமில்லை.

மேற்படி வதந்தியை வேண்டுமென்றே பரப்பி தன்னை ஒரு மதகுரு என அடையாளப்படுத்தி கொள்ளும் ஹபுகஸ்தலாவையை சேர்ந்த நபர் மன்னிப்பு கோரியதற்கமைய விடுவிக்கப்பட்டுள்ளார்.

எனவே “அபாயாவை” களட்டிவிட்டு வருமாறு பரவிய செய்தியில் எவ்வித உண்மையுமில்லை. இது தொடர்பான காணொளி இணைப்பு 👇

https://www.facebook.com/100009154851564/videos/2247969825518157/

-அல்மசூறா பிறேக்கிங் நியூஸ்
நதியாஸ் நிறுவனம் தொடர்பில் போலி பிரசாரம் .. நதியாஸ் நிறுவனம் தொடர்பில் போலி பிரசாரம் .. Reviewed by Madawala News on May 18, 2019 Rating: 5