சம்பவ தினம் எனது கணவர் வீட்டிலேயே இருந்தார் ; அமித் வீரசிங்கவின் மனைவிசம்பவ தினம் எனது கணவர் வீட்டிலேயே இருந்தார் எனவும் அவர் குளியாபிடியவுக்கோ குருநாகல்

மாவட்டத்திற்கோ சம்பவ தினம் செல்லவில்லை என அமித் வீரசிங்கவின் மனைவி குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தனது கணவரின் தொலைபேசியில் அவர் எவருக்கும் அழைப்பு எடுக்கவில்லை என கூறிய அவர் தனது கணவரின் தொலைபேசி தொடர்பில் பகுப்பாய்வு செய்யது பார்க்க முடியும் என குறிப்பிட்டார்.

வீட்டில் இருந்த தனது கணவரை எவ்வித குற்றச்சாட்டுகளும் முன்வைக்காமல் பொலிஸார் அழைத்து சென்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவ தினம் எனது கணவர் வீட்டிலேயே இருந்தார் ; அமித் வீரசிங்கவின் மனைவி சம்பவ தினம் எனது கணவர் வீட்டிலேயே இருந்தார் ; அமித் வீரசிங்கவின் மனைவி Reviewed by Madawala News on May 15, 2019 Rating: 5