தாக்குதலுக்குள்ளான மினுவாங்கொடை ஜும்ஆ பள்ளிவாசலில், பௌத்த தேரர் மற்றும் இரு கிறிஸ்தவ பாதிரியார்கள் ...


கடந்த திங்கட்கிழமை இனவாதிகளின் தாக்குதலுக்குள்ளான மினுவாங்கொடை ஜும்ஆ
பள்ளிவாசலில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜும்ஆ தொழுகையின் போது பௌத்த தேரர் மற்றும் இரு கிறிஸ்தவ  பாதிரியார்கள்   பிரசன்னமாயிருந்ததும்,

முஸ்லிம்கள்  ஜும்மா தொழும்வரை காவலுக்கு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
தாக்குதலுக்குள்ளான மினுவாங்கொடை ஜும்ஆ பள்ளிவாசலில், பௌத்த தேரர் மற்றும் இரு கிறிஸ்தவ பாதிரியார்கள் ... தாக்குதலுக்குள்ளான மினுவாங்கொடை ஜும்ஆ பள்ளிவாசலில், பௌத்த தேரர் மற்றும் இரு கிறிஸ்தவ  பாதிரியார்கள் ... Reviewed by Madawala News on May 17, 2019 Rating: 5