இலங்கை சிங்கள பௌத்த நாடு ..



இலங்கை சிங்கள பௌத்த நாடு என முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா குறிப்பிட்டார்.


இலங்கை சிங்கள பௌத்த நாடு அல்ல  இலங்கையர்களின் நாடு அதில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள் என அமைச்சர் மங்கள சமரவீர கூறிய கருத்து தொடர்பில் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ள நிலையில் அமைச்சர் பைஸர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பண்டைய காலம் முதல் பௌத்தர்கள் அல்லாதவர்களுக்கும்  சுதந்திரமாக வாழக்கூடிய சூழலை சிங்கள பௌத்த சகோதரர்கள் ஏற்படுத்தி தந்ததாக அவர் குறிப்பிட்டார்.
இலங்கை சிங்கள பௌத்த நாடு .. இலங்கை சிங்கள பௌத்த நாடு .. Reviewed by Madawala News on May 17, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.