காடையர்களின் தாக்குதலில் பௌசுல் ஹமீட் என்பவர் பலி ; பொலிஸ் ஊடகப்பிரிவு இதுவரை உறுதி செய்யவில்லை ..



மினுவங்கொடை  கொட்டரமுல்லை தாக்குதலில்  பௌசுல் அமீர்டீன் என்பவர் பலியானதாக நம்பகமாக
தெரியவருகிறது.  இது தொடர்பில்  ஏ எவ் பி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த சகோதரரின் ஜனாஸா தற்போது மாரவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பிரபல பெண்ணியல் செயற்பாட்டாளர் ஒருவர் மடவளை நியுசுக்கு குறிப்பட்டார்.

சற்றுமுன் ( நள்ளிரவு 12.20 மணி)  பொலிஸ் ஊடகப்பிரிவை தொடர்பு கொண்டு கேட்ட போது இந்தவிடயத்தை அவர்கள் மடவளை நியுசுக்கு  உறுதி செய்யவில்லை.
காடையர்களின் தாக்குதலில் பௌசுல் ஹமீட் என்பவர் பலி ; பொலிஸ் ஊடகப்பிரிவு இதுவரை உறுதி செய்யவில்லை .. காடையர்களின் தாக்குதலில் பௌசுல் ஹமீட் என்பவர் பலி ; பொலிஸ் ஊடகப்பிரிவு இதுவரை உறுதி செய்யவில்லை .. Reviewed by Madawala News on May 14, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.