66 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.


அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு எதிரான நம்பையில்லா பிரேரணை பாராளுமன்றத்தில்
சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரேரணையில்   66  பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு எதிரான நம்பையில்லா பிரேரணை பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரரினால் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
66 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது. 66  பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட நம்பிக்கையில்லா பிரேரணை  சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது. Reviewed by Madawala News on May 16, 2019 Rating: 5