அமித் வீரசிங்கவுக்கு மே 28 வரை விளக்கமறியல்..



அமித் வீரசிங்கவை  மே  28 வரை விளக்கமறியலில் வைக்க நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.


குருநாகல் கலவரத்தில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட அமித் வீரசிங்கவுக்கு  கொழும்பு மேலதிக நீதான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
அமித் வீரசிங்கவுக்கு மே 28 வரை விளக்கமறியல்.. அமித் வீரசிங்கவுக்கு மே  28 வரை விளக்கமறியல்.. Reviewed by Madawala News on May 15, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.