(வீடியோ இணைப்பு) இரத்தினபுரியில் தீடீரென ஏற்பட்ட டொர்னேடோ சூறாவளி.


இரத்தினபுரி மாவட்டத்தில் சீவலி விளையாட்டு மைதானத்தை நேற்றைய தினம் திடீரென
ஏற்பட்ட டொர்னேடோ (tornado)  சூறாவளி தாக்கிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த மைதானத்தில் பாடசாலை மாணவர்களின் விளையாட்டு நிகழ்ச்சிகள் இடம்பெற்றுகொண்​டிருந்த வேளையிலேயே, இந்த சூறாவளி ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் தாக்கத்தால் மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த இல்லங்களும் தூக்கியெறிப்பட்டு சேதமடைந்தன.

எனினும் பொதுமக்கள் யாவருக்கும் எந்தவிதமான பாதிப்பும் நிகழவில்லையெனத் தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் தொகுக்கப்பட்ட வீடியோ :
https://youtu.be/rYMQutPSVKs

Facebook Video : https://www.facebook.com/videos/2389748884581792/
(வீடியோ இணைப்பு) இரத்தினபுரியில் தீடீரென ஏற்பட்ட டொர்னேடோ சூறாவளி. (வீடியோ இணைப்பு) இரத்தினபுரியில் தீடீரென ஏற்பட்ட டொர்னேடோ சூறாவளி. Reviewed by Madawala News on April 07, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.