தெற்கு அதிவேக வீதியில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்து.


தெற்கு அதிவேக வீதியின் கௌனிகம பகுதியில் சில வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டுள்ளதில்
காலி நோக்கிய வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டள்ளது.

தெற்கு அதிவேக வீதியில் மொத்தமாக  இரண்டு இடங்களில் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெற்கு அதிவேக வீதியில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்து. தெற்கு அதிவேக வீதியில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்து. Reviewed by Madawala News on April 14, 2019 Rating: 5