எதிர்வரும் புத்தாண்டு மற்றும் அதற்கு பின்னர் எந்தவொரு மின்வெட்டும் அமுல்படுத்தப்படமாட்டாது.


எதிர்வரும் புத்தாண்டு  பண்டிகை காலத்தில் அல்லது அதற்கு பின்னர் எந்தவொரு மின்வெட்டும்
அமுல்படுத்தப்படமாட்டாது என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

பல வருடங்களாக கொள்கையொன்று இன்மையால் மின்சக்தி துறையில் நெருக்கடிகள் எழுந்துள்ளன. அதனை முழுமையாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் புத்தாண்டு மற்றும் அதற்கு பின்னர் எந்தவொரு மின்வெட்டும் அமுல்படுத்தப்படமாட்டாது. எதிர்வரும் புத்தாண்டு மற்றும் அதற்கு பின்னர் எந்தவொரு மின்வெட்டும் அமுல்படுத்தப்படமாட்டாது. Reviewed by Madawala News on April 04, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.