(படங்கள்) கல்முனை அல் ஹாமியா அரபு கல்லூரியில் இன்று காலை மழைவேண்டித் தொழுகை.


(எம்.எம்.ஜபீர்)
நாட்டில் தற்போது நிலவுகின்ற அதிக வரட்சி நிலையினை கவனத்தில் கொண்டு  அல் ஹாமியா
அரபு கல்லூரி நிர்வாகத்தினால் ஏற்பாடு செய்த மழைவேண்டிய தொழுகை கல்லூரி வளாகத்தில் இன்று காலை இடம்பெற்றது.

கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க்  ஏ.சீ தஸ்தீக் (ஹாமி,மதனி) தொழுகையும், குத்பா பிரசங்கமும் துஆ பிரார்த்தனையும் நிகழ்த்தினார்.

இதில் கல்லூரி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு கொண்டனர்.
(படங்கள்) கல்முனை அல் ஹாமியா அரபு கல்லூரியில் இன்று காலை மழைவேண்டித் தொழுகை. (படங்கள்) கல்முனை அல் ஹாமியா அரபு கல்லூரியில் இன்று காலை  மழைவேண்டித் தொழுகை. Reviewed by Madawala News on April 15, 2019 Rating: 5