பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பொலிஸ்மா அதிபரை இராஜினாமா​ செய்ய வேண்டுகோள்.


பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி ​பெர்ணான்டோ மற்றும் பொலிஸ்மா
அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகி​யோர் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு பதவியை இராஜினாமா​ செய்ய வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரியுள்ளதாக ​தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பொலிஸ்மா அதிபரை இராஜினாமா​ செய்ய வேண்டுகோள். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பொலிஸ்மா அதிபரை இராஜினாமா​ செய்ய வேண்டுகோள். Reviewed by Madawala News on April 24, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.