பொத்துவில் பகுதியில் படகு கவிழ்ந்து இளவயது அண்ணன் - தம்பி உயிரிழப்பு.


பொத்துவில் -  கொட்டுக்கல் களப்பு   படகு கவிழ்ந்து ஒரே குடும்பத்தினை

சேர்ந்த இருவர் ( அண்ணன் - தம்பி ) உயிரிழந்துள்ளனர்.

அவர்களது சடலம் தற்போது பொத்துவில் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது 16 மற்றும் 11 வயதுடைய சகோதரர்களே உயிரிழந்துள்ளனர்.
பொத்துவில் பகுதியில் படகு கவிழ்ந்து இளவயது அண்ணன் - தம்பி உயிரிழப்பு. பொத்துவில் பகுதியில்  படகு கவிழ்ந்து இளவயது  அண்ணன் - தம்பி உயிரிழப்பு. Reviewed by Madawala News on April 17, 2019 Rating: 5