முதன் முதலாக நிலவுக்கு பெண்ணை அனுப்புகிறது அமெரிக்கா.


முதன் முதலில் நிலவில் மனிதர்களை இறக்கி வரலாறு படைத்த அமெரிக்கா, வீராங்கனையை அனுப்ப திட்டமிட்டுள்ளது.


இதுதொடர்பாக அலபாமாவின் ஹன்ட்ஸ்வில்லியில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், அடுத்த 5 ஆண்டுகளில் அமெரிக்க விண்வெளி வீரர்கள் மீண்டும் நிலவில் காலடி பதிப்பார்கள், அவர்களில் ஒரு பெண்ணும் அடங்குவார் என்றார்.


‘நிலவில் காலடி பதிக்கப் போகும் முதல் பெண்ணும், அடுத்த மனிதர்களும் அமெரிக்கர்களாக இருப்பார்கள் என்றும் அவர் கூறினார்.


நிலவில் நிரந்தர மனிதக் குடியிருப்பை அமைப் பதும், செவ்வாய்க்கு வீரர்களை அனுப்பு வதும் அமெரிக்காவின் நோக்கம்’’ என்று மைக் தெரிவித்துள்ளார்.
முதன் முதலாக நிலவுக்கு பெண்ணை அனுப்புகிறது அமெரிக்கா. முதன் முதலாக நிலவுக்கு பெண்ணை அனுப்புகிறது அமெரிக்கா. Reviewed by Madawala News on April 06, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.