புதுவரவு மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்த்திய யாழ் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் .

யாழ் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸினால் 2018/19 கல்வி ஆண்டின் புதுமுக மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு 10/04/2019 அன்று சிறப்பாக இடம்பெற்று முடிந்தது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக M.Sஅமினுத்தீன் ஹாஸிம்(முன்னால் விரிவுரையாளர் கொழும்பு பல்கலைக்கழகம்) மற்றும் அல்ஹாஜ் நிபாஹிர்(முன்னால் யாழ் மாநகர சபை உறுப்பினர்) 

பிரதம விருந்தினராக முஸ்லிம் மஜ்லிஸின் காப்பாளர் Dr A.ராசகுமாரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்

மேலும் மஜ்லிஸின் முன்னால் தலைவர் H.M.M.ஹலீம் அவர்களின் வருகையும் இந்நிகழ்வை சிறப்புற்றிருந்தது.

நிகழ்வில் புதுமுக மாணவர்களுக்கான நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
புதுவரவு மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்த்திய யாழ் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் . புதுவரவு  மாணவர்களுக்கு  வரவேற்பு நிகழ்த்திய யாழ் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் . Reviewed by Madawala News on April 15, 2019 Rating: 5