ஜனாஸா அறிவித்தல்: இலங்கையில் மூத்த ஆலிம்களில் ஒருவராஹிய உஸ்தாத் அஷ்ஷேக் இஸ்மாயில்  ஹஸ்ரத் .


அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுள்ளாஹி..


*இலங்கையில் மூத்த ஆலிம்களில் ஒருவராஹிய உஸ்தாத் அஷ்ஷேக் இஸ்மாயில்  (தேவ்பந்தி) ஹஸ்ரத் அவர்கள் இன்று இறையடி சேர்ந்தார்கள்.* 

*_என்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்._*

*தகவல்*
*_மகன்-அஷ் ஷேக் இப்றாஹிம்  (உஸ்மானி)_*

**மேலதிக தகவல்கள் சற்று தாமதமாக அறியக்கொடுக்கப்படும்.* 
**இன்ஷா அல்லாஹ்.*

*வல்ல அவர்கள் பணிகளை சிறப்பாக்கி இலகுவாக்கி இம்மைக்கும் மறுமைக்கும் பயன்மிக்கதாக்கி அருள் புரிவானாக இன்னும் கப்ரை சுவனத்தின் பூஞ்சோலை ஆக்கி வைப்பானாக ;* *அந்நாரின் கேள்வி கணக்கை இலகுவாக்கி புது* *மணமகனைப்போன்று தூங்க வைப்பானாக இன்ஷா அல்லாஹ் ஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆலமீன்*.
🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌
ஜனாஸா அறிவித்தல்: இலங்கையில் மூத்த ஆலிம்களில் ஒருவராஹிய உஸ்தாத் அஷ்ஷேக் இஸ்மாயில்  ஹஸ்ரத் . ஜனாஸா அறிவித்தல்:  இலங்கையில் மூத்த ஆலிம்களில் ஒருவராஹிய உஸ்தாத் அஷ்ஷேக் இஸ்மாயில்  ஹஸ்ரத் . Reviewed by Madawala News on April 06, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.