ஜனாஸா அறிவித்தல் : அக்கரைப்பற்று சின்னப்பள்ளி வாசல் முஅத்தினார் முகமது இஸ்மாயில் .


அக்கரைப்பற்று-01ஆம் குறிச்சியைச் சேர்ந்த ஜூம்ஆ சின்னப்பள்ளி வாசல் முஅத்தினார் முகமது
இஸ்மாயில்  இன்று சனிக்கிழமை காலமானார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன்.

எல்லோராலும் சின்ன முஅத்தினார் என இவர்  அன்பாக அழைக்கப்படும் இவர்  பட்டின பள்ளிவாசலில் மிக  நீண்ட காலம் முஅத்தினாராக கடமையாற்றி அண்மையில் ஓய்வு பெற்றவர்.

அழைப்பு  பணியில் 50 வருடங்களுக்கு மேல் இயங்கியவர்  என்பது குறிப்பிடத்தக்கதாகும்

யா அல்லாஹ், அன்னாரின் பாவங்களை மன்னித்து, ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கி விடுவாயாக.
ஆமீன்.
ஜனாஸா அறிவித்தல் : அக்கரைப்பற்று சின்னப்பள்ளி வாசல் முஅத்தினார் முகமது இஸ்மாயில் . ஜனாஸா அறிவித்தல் : அக்கரைப்பற்று சின்னப்பள்ளி வாசல் முஅத்தினார் முகமது இஸ்மாயில் . Reviewed by Madawala News on April 06, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.