VIDEO : கொழும்பு (பாபர் வீதி) இளைஞர் நுவரெலிய விபத்தில்  வபாத்தான சோகம். il

விடுமுறை கழிப்பிற்காக நுவரெலியாவிற்கு சுற்றுலா சென்ற இளைஞர் பைக்குடன் தவறி பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.

(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்)

கொழும்பு, பாபர் வீதி பகுதியை சேர்ந்த சுமார் 26 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

-அல்மசூறா / மடவளை  நியூஸ்
VIDEO : கொழும்பு (பாபர் வீதி) இளைஞர் நுவரெலிய விபத்தில்  வபாத்தான சோகம். il VIDEO :  கொழும்பு (பாபர் வீதி) இளைஞர் நுவரெலிய விபத்தில்  வபாத்தான சோகம். il Reviewed by Madawala News on April 17, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.