ஜனாதிபதி மைத்திரி விவசாயத்திற்கு பெரும் சேவையொன்றை ஆற்றியுள்ளார்.இவ்வருடமே இலங்கையில் கூடுதலான நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்ரி மொரகஹகந்த நீர்த்தேக்க திட்டத்தை மேற்கொண்டு விவசாயத்திற்கு பெரும் சேவையொன்றை ஆற்றினார்..”
இவ்வாறு ஜனாதிபதி முன்னிலையில் கூறினார் பிரதமர் ரணில்.
52ஆவது தேசிய புத்தரிசி விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று முற்பகல் அநுராதபுர ஜயஸ்ரீ மகாபோதி முன்னிலையில் இடம்பெற்றது. இதன்போதே பிரதமர் இப்படிக் கூறினார்.
சம்பிரதாயபூர்மாக ஜயஸ்ரீ மகாபோதிக்கு சமர்ப்பிக்கப்படும் தேன் பாத்திரத்தினை வேடுவ தலைவர் வன்னில எத்தோ ஜனாதிபதியிடம் கையளித்தார்.
ஜனாதிபதி மைத்திரி விவசாயத்திற்கு பெரும் சேவையொன்றை ஆற்றியுள்ளார். ஜனாதிபதி மைத்திரி விவசாயத்திற்கு பெரும் சேவையொன்றை ஆற்றியுள்ளார். Reviewed by Madawala News on April 07, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.