அம்பாறை தீகவாவி நினைவுச் சின்னத்தை புனரமைக்க அமைச்சரவை அனுமதி ..

சத்தாதிஸ்ஸ மன்னரினால் நிர்மாணிக்கப்பட்ட 1947ஆம் ஆண்டின் பாதுகாப்பு நினைவுச்
சின்னமாக பிரகடனப்படுத்தப்பட்ட அம்பாறை தீகவாபி நினைவுச் சின்னத்தை புனரமைத்தல் பணிகளுக்குத் தேவையான விசேட வகையிலான செங்கல்களை விநியோகித்தல் மற்றும் புனரமைப்பு பணிகளுக்குத் தேவையான தொழில் பங்களிப்பை இலங்கை இராணவத்திடமிருந்து பெற்றுக்கொள்வதற்காக வீடமைப்பு நிர்மாண கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அம்பாறை தீகவாவி நினைவுச் சின்னத்தை புனரமைக்க அமைச்சரவை அனுமதி .. அம்பாறை தீகவாவி நினைவுச் சின்னத்தை புனரமைக்க அமைச்சரவை அனுமதி .. Reviewed by Madawala News on April 04, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.