கல்முனை மஹ்முத் மகளிர் கல்லூரி மாவட்டத்தில் முதலிடம்..
(எம்.என்.எம்.அப்ராஸ்)
அண்மையில் வெளியாகிய கல்விப் பொது தார சாதரண தர பரீட்சையின்-2018 பெறுபேறுகளின்
படி கல்முனை   மஹ்முத் மகளீர் கல்லூரி மாவட்டதின் பெறுபேறுகள் அடிப்படையில் முதலிடம் பெற்று  கல்முனை வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது.

 இதன் அடிப்படையில்  17பேர் 9A சித்திகள் பெற்றுள்ளதுடன் 13 மாணவிகள் 8A சித்திகள் பெற்றுள்ளதுடன் 84.19% உயர் தரம் கற்க தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிட்டத்தக்கது.


இச் சிறந்த பெறுபேற்றைப் பெறுவதற்கு அயராது பாடுபட்ட  முன்னாள் அதிபர்கள்,உதவி, பிரதி அதிபர்கள் , ஆசிரியர்கள் மற்றும் பாடசாலைக்கு இவ் பெறுபேறு கிடைக்க ஒத்துழைப்பு  வழங்கிய  அனைவருக்கு  தனது நன்றியினை கல்லூரி அதிபர் யூ. எல்.எம். அமீன் தெரிவித்தார்.
கல்முனை மஹ்முத் மகளிர் கல்லூரி மாவட்டத்தில் முதலிடம்.. கல்முனை   மஹ்முத் மகளிர் கல்லூரி  மாவட்டத்தில் முதலிடம்..  Reviewed by Madawala News on April 01, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.