ஷங்கிரிலா ஹோட்டல் தற்கொலைதாரி யார் என அடையாளம் காணப்பட்டது. - Madawala News Number 1 Tamil website from Srilanka

ஷங்கிரிலா ஹோட்டல் தற்கொலைதாரி யார் என அடையாளம் காணப்பட்டது.

நேற்று பலரை பலிகொண்ட ஷங்கிரிலா ஹோட்டல் தாக்குதலை நடத்திய  தற்கொலைதாரி யார்
என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 அவிஸ்ஸாவெளை _ வெல்லம்பிட்டிய வீதியில் அமைந்துள்ள தொழிட்சாலை ஒன்றை நடத்தி வந்த இன்சான் சீலவன் (Insan Seelavan) என அவரின் பெயரையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

அதனை அடுத்து அவரின் தொழிற்சாலையில் வேலை செய்து வரும் 9 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்த போது அவர்களுக்கு மே 6 வரை விளக்க மறியல் தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது

ஷங்கிரிலா ஹோட்டல் தற்கொலைதாரி யார் என அடையாளம் காணப்பட்டது. ஷங்கிரிலா ஹோட்டல் தற்கொலைதாரி யார் என அடையாளம் காணப்பட்டது. Reviewed by Madawala News on April 22, 2019 Rating: 5