சற்றுமுன் வெள்ளவத்தையில் பைக் ஒன்று சந்தேகத்தில் வெடிக்க வைத்து செயலிழக்க பட்டது.


சற்றுமுன் வெள்ளவத்தை சவோய் சினிமா திரையரங்கின் அருகில் சந்தேகத்திற்கிடமான
பைக் ஒன்று நிறுத்தப்பட்டிருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது!

குண்டு செயலிழக்க வைக்கும் படையினருடன் முப்படையினரும் குறித்த பகுதியில் சோதனை மேற்கொண்டுளளதுடன் சந்தேகத்திற்கிடமான மோட்டார் பைக்கை வெடிக்க வைத்து செயலிழக்க செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனவே வௌ்ளவத்தை சவோய் திரைய​ரங்கின் முன்பாக நிகழ்ந்த வெடிப்புச் சம்பவம் பாதுகாப்பு தரப்பினரால் ஏற்படுத்தப்பட்டது எனவும் அதனை கண்டு மக்கள் அச்சப்பட அவசியமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.


சற்றுமுன் வெள்ளவத்தையில் பைக் ஒன்று சந்தேகத்தில் வெடிக்க வைத்து செயலிழக்க பட்டது. சற்றுமுன் வெள்ளவத்தையில் பைக் ஒன்று சந்தேகத்தில் வெடிக்க வைத்து செயலிழக்க பட்டது. Reviewed by Madawala News on April 24, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.