சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துக் காணப்படுகிறது.. இருந்தாலும் புத்தாண்டு காலம் என்பதால் எரிபொருள் விலை அதிகரிக்கப்படாது.


புத்தாண்டு காலம் என்பதால், எரிபொருள் விலையில் எவ்வித மாற்றமும்
முன்னெடுக்கப் போவதில்லை என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துக் காணப்படும் பின்னணயின் கீழான விலை சூத்திரத்துக்கு அமைய, எரிபொருள் விலை அதிகரிக்கப்பட வேண்டும் என்றாலும், புத்தாண்டு காலம் என்பதால் எரிபொருள் விலை அதிகரிக்கப்படாதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துக் காணப்படுகிறது.. இருந்தாலும் புத்தாண்டு காலம் என்பதால் எரிபொருள் விலை அதிகரிக்கப்படாது. சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துக் காணப்படுகிறது.. இருந்தாலும் புத்தாண்டு காலம் என்பதால் எரிபொருள் விலை அதிகரிக்கப்படாது. Reviewed by Madawala News on April 11, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.