இந்த வருடம் .. வெறும் மூன்றே மாதத்தில் பிடிக்கபட்ட ஆயிரக்கணக்கான கிலோ போதைப்பொருளும் குற்றவாளிகளும்...


(எம். எப்.எம். பஸீர்)
ஜன­வரி முதல் மார்ச் மாதம் வரை­யான காலப்­ப­கு­தியில் 2,340 கிலோ நிறை­யு­டைய ஹெரோயின்,
கொக்­கையின், கஞ்சா உள்­ளிட்ட போதைப்­பொ­ருட்கள் மீட்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் இத­னோடு தொடர்­பு­டைய குற்­றச்­சாட்டில் 13,298 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸ் ஊட­கப்­பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவான் குண­சே­கர தெரி­வித்தார்.

கைப்­பற்­றப்­பட்ட ஒரு தொகை கொக்­கையின் போதைப்­பொருள் அழிக்­கப்­படும் நிகழ்வு நேற்று இடம் பெற்­றது. இதன்­போதே அவர் ஊட­கங்­க­ளுக்கு மேற்­படி தக­வலை தெரி­வித்தார்.

இவ்­வ­ரு­டத்தில் கடந்த மார்ச் 28ஆம் திகதி வரை­யான தக­வல்­களை மையப்­ப­டுத்­தியே பொலிஸ் அத்­தி­யட்சகர் ருவான் குண­சே­கர இதனை தெரி­வித்தார்.
இந்த வருடம் .. வெறும் மூன்றே மாதத்தில் பிடிக்கபட்ட ஆயிரக்கணக்கான கிலோ போதைப்பொருளும் குற்றவாளிகளும்... இந்த வருடம் .. வெறும் மூன்றே மாதத்தில் பிடிக்கபட்ட ஆயிரக்கணக்கான கிலோ போதைப்பொருளும் குற்றவாளிகளும்... Reviewed by Madawala News on April 02, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.