(வீடியோ / படங்கள் இணைப்பு) கொழும்பு, கொச்சிக்கடை தேவாலயம் உட்பட 3 இடங்களில் வெடிப்பு சம்பவம். பலர் பலி என அச்சம் .


கொழும்பு, கொச்சிக்கடை கத்தோலிக்க  தேவாலயத்தில் சற்றுமுன்னர் ஏற்பட்ட  வெடிப்பு சம்பவம் சம்பவம்
காரணமாக  பலர் பலி ஆகி இருக்கலாம் எனவும் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

குறிப்பிட்ட இடத்தில் பொலிசாரும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் நிறைந்து காணப்படுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் மேலும் தெரிவிப்பதுடன் கொழும்பில்  கட்டான பிரதேச  தேவாலயம் ஒன்றிலும் கொழும்பு 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் அருகிலும்   வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது.
இதுவரை 80 பேர் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.











(வீடியோ / படங்கள் இணைப்பு) கொழும்பு, கொச்சிக்கடை தேவாலயம் உட்பட 3 இடங்களில் வெடிப்பு சம்பவம். பலர் பலி என அச்சம் . (வீடியோ / படங்கள்  இணைப்பு)  கொழும்பு, கொச்சிக்கடை  தேவாலயம் உட்பட 3 இடங்களில்  வெடிப்பு சம்பவம். பலர் பலி என அச்சம் . Reviewed by Madawala News on April 21, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.