ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதாக மைத்திரிபால சிறிசேன எவ்வித அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.


ஜனாதிபதித்  தேர்தலில், ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நிறுத்துவதற்கு
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சிக்கு தேவைபாடு இருந்தாலும், இது  தொடர்பில் ஜனாதிபதி எவ்வித அறிவிப்பையும் இதுவரை  வெளியிடவில்லை என ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

மேலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியும் ஸ்ரீ லங்கா ​பொதுஜன பெரமுனவும் தனித்தனியாக ஜனாதிபதி வேட்பாளரை களமிறக்கினால் அது ஐக்கிய தேசிய கட்சிக்கு வாய்ப்பாக ​போய்விடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதேப்போல் இரு தரப்பும் ஒரே ​வேட்பாளரை களமிறக்குவார்களானால் இரு தரப்பும் சில தியாகங்களை செய்ய வேண்டிவரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதாக மைத்திரிபால சிறிசேன எவ்வித அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை. ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதாக  மைத்திரிபால சிறிசேன எவ்வித அறிவிப்பையும் இதுவரை  வெளியிடவில்லை. Reviewed by Madawala News on April 07, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.