இலங்கை பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்டவர்களின் படங்களை ISIS வெளியிட்டது .. - Madawala News Number 1 Tamil website from Srilanka

இலங்கை பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்டவர்களின் படங்களை ISIS வெளியிட்டது ..இலங்கை தற்கொலை குண்டு தாக்குதல்களை ஐ எஸ் அமைப்பு பொறுப்பேற்று உள்ள நிலையில்
தற்கொலை தாரிகளின் படங்களை அவ்வமைப்பு வெளியிட்டுள்ளதாக பிரித்தானியாவின் பிரபல டெய்லி மெயில் வெளியிட்டுள்ளது.

AMAQ நியுஸ் ஏஜன்சி இந்த படங்களை உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ள நிலையில் அவை தற்போது சர்வதேச ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

இலங்கை பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்டவர்களின் படங்களை ISIS வெளியிட்டது .. இலங்கை பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்டவர்களின் படங்களை ISIS வெளியிட்டது .. Reviewed by Madawala News on April 23, 2019 Rating: 5