அமெரிக்க குடியுரிமையை நீக்குவதில் கோத்தாபயவுக்கு எந்த சட்ட சிக்கலும் இல்லை !



அமெரிக்க குடியுரிமையை நீக்குவதில் கோத்தாபயவுக்கு எந்த தடையும் இல்லை என
 எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.

அமெரிக்க குடியுரிமையை நீக்கிக்கொள்வதற்கு கோத்தாபய ராஜபக்‌ஷவுக்கு சட்ட சிக்கல் இருப்பதாக கூறப்படுவதில் எந்த வித உண்மையும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்‌ஷ போட்டியிடுவது தொடர்பில் பரவலாக பேசப்படும் நிலையில்  எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க குடியுரிமையை நீக்குவதில் கோத்தாபயவுக்கு எந்த சட்ட சிக்கலும் இல்லை ! அமெரிக்க குடியுரிமையை  நீக்குவதில் கோத்தாபயவுக்கு எந்த சட்ட சிக்கலும்  இல்லை ! Reviewed by Madawala News on April 14, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.