காபன் வரிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்..



காபன் வரி அதிகரிக்கபட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கினிகத்தேனை நகரில்
ஆர்ப்பாட்ட பேரணி நடத்தப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் அதிகரிக்கபட்ட காபன் வரி மூலமாக  மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் அதிகரிக்கபட்ட காபன் வரியை நிறுத்த நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காபன் வரிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்.. காபன் வரிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்.. Reviewed by Madawala News on April 03, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.